Sunday 18 October 2015

வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று 18.10.2015










  • அக்டோபர்
    18
    மன்மத வருடம் - ஐப்பசி
    1
    2015-10-18
     ஞாயிறு  
    மொகரம்
    4
    நல்ல நேரம்:7.30 - 8.30ராகு:4.30 - 6.00குளிகை:3.00 - 4.30
    எமகண்டம்:12.00 - 1.30கரணன்:12.00 - 1.30
    திதி:சஷ்டி
    திதி நேரம்:பஞ்சமிகா11.16
    நட்சத்திரம்:கேட்டைகா11.10
    யோகம்:மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்:பரணி,கார்த்திகை
    சூலம்:மேற்கு
    பரிகாரம்:வெல்லம்

  • 1.நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)


  • 2.பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)


  • 3.டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது      டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)


  • 4.கம்ப்யூட்டரை கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)


  • 5.அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)