Wednesday 11 November 2015

மண்டல வானிலை முன்னறிவிப்பு

     மண்டல வானிலை முன்னறிவிப்பு
     11-11-2015 [08.30 PM] -12.11.2015 [08.30 PM]

முன்னறிவிப்பு (மழை அல்லது இடியுடன் கூடிய மழை):

அனேக இடங்களில்: தென் தமிழகம்கேரளாஇலட்சத்தீவு, 
                     தெற்கு உள்கர்நாடகா

ஒரு சில இடங்களில்: வட தமிழகம் மற்றும் புதுச்சேரிஆந்திரா, 
                      கடலோர கர்நாடகா.
             

ஓரிரு  இடங்களில்: வடக்கு உள் கர்நாடகாதெலுங்கானா