Tuesday 5 January 2016

FLASH NEWS-EXAM ALERT:

12-ம் வகுப்பு தேர்வுகள் விவரம்: 

காலை 10 மணி முதல் மதியம் 1. 15 வரை நடக்கும்.
  • மார்ச்  4: தமிழ் மொழி முதல்தாள்
  • மார்ச்  7: தமிழ் மொழித்தாள் -2
  • மார்ச்  9: ஆங்கிலம் முதல்தாள்
  • மார்ச்  10: ஆங்கிலம் இரண்டாம் தாள்
  • மார்ச்  14: வேதியியல்கணக்கு பதிவியல்
  • மார்ச்  17: வணிகவியல்மனையியல்புவியியல்
  • மார்ச்  18: கணக்குஉயிரியியல் நுண்ணுரியியல் சத்துணவியல்
  • மார்ச் 21: தொடர்பு மொழி ஆங்கிலம்இந்திய கலாசாரம்கணினி அறிவியல்உயிரி அறிவியல்,கணினி சிறப்பு பாடம் ( தமிழ் )
  • மார்ச்  23: அரசியல்நர்சிங் (பொது ) புள்ளியியல் தொழிற்கல்வி
  • மார்ச்  28: பெளதிகம்தாவரவியல்வங்கி கணக்குவரலாறு
  • ஏப்   1: இயற்பியல் பொருளாதாரம்
10-ம் வகுப்பு தேர்வுகள் விவரம்: 
10ம் வகுப்பு தேர்வுகள் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 ம் தேதி வரை நடக்கிறது 
இதன்படி காலை 9 .15மணிக்கு துவங்கி 12 மணி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கும்.
தேர்வு நடக்கும் நாட்கள் விவரம் வருமாறு:
  • மார்ச் 15: தமிழ் மொழித்தாள்- 1
  • மார்ச் 16: தமிழ் மொழித்தாள்- 2
  • மார்ச்  22: ஆங்கிலம் முதல் தாள்
  • மார்ச்  29: ஆங்கிலம் 2ம் தாள்
  • ஏப்ரல்  4: கணிதம்
  • ஏப்ரல்  7: அறிவியல்
  • ஏப்ரல் 11: சமூக அறிவியல்
  • ஏப்ரல் 13: விருப்ப பாடம்